Images
  • nz covid
    (படம்: REUTERS/Fiona Goodall)

ஆக்லந்தில் உயர்விழிப்புநிலை தொடர்ந்து நடப்பில் இருக்கும்: நியூஸிலந்துப் பிரதமர்

நியூஸிலந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), ஆக்லந்தில் உயர்விழிப்புநிலை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

இன்று அங்கு புதிதாக 33 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏனைய மாநிலங்கள் தொடர்ந்து மிதமான விழிப்புநிலையில் இருப்பதற்கான காரணங்களையும் திருவாட்டி ஆர்டன் முன்வைத்தார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை வரை கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும். பின்னர் அது குறித்து அதிகாரிகள் மறுஆய்வு செய்வர். 

Top