Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தத்தளிக்கும் திமிங்கிலங்கள்! காப்பாற்றும் முயற்சியில் நியூஸிலந்து இயற்கைப் பாதுகாப்புக் குழு

நியூஸிலந்தின் கோரமண்டல் தீபகற்பப் (Coromandel Peninsula) பகுதியில் 25 திமிங்கிலங்கள் ஆழமில்லாத கரையோரப் பகுதியில் சிக்கித் தவிக்கின்றன.

வாசிப்புநேரம் -

நியூஸிலந்தின் கோரமண்டல் தீபகற்பப் (Coromandel Peninsula) பகுதியில் 25 திமிங்கிலங்கள் ஆழமில்லாத கரையோரப் பகுதியில் சிக்கித் தவிக்கின்றன.

அவற்றைக் காப்பாற்றும் முயற்சியில் Project Jonah என்ற இயற்கைப் பாதுகாப்புக் குழு உள்ளது.
திமிங்கிலங்களின் உடல்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள அந்தக் குழு உறுப்பினர்கள் உதவி செய்வர். பிறகு, பெரிய அலைகள் வரும்போது திமிங்கிலங்களை மீண்டும் கடலில் விட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 20 அடி நீளம் வளரக்கூடிய 376 திமிங்கிலங்கள் சென்ற மாதம் ஆஸ்திரேலியாவில் மாண்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்