Images
  • india covid (2)
    (படம்: REUTERS/Amit Dave)

COVID-19 நோய்த்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்…

அமெரிக்காவில்

மாண்டோர் - 198,562
பாதிக்கப்பட்டோர் - 6,711,345

இந்தியா

மாண்டோர் - 79,784
பாதிக்கப்பட்டோர் - 4,850,887

சிங்கப்பூரில்

மாண்டோர் - 27
பாதிக்கப்பட்டோர் - 57,454

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் /வெளிநகரங்களில் பாதிக்கப்பட்டோர்

பிரேசில் - 4,330,455
ரஷ்யா - 1,068,320
பெரு - 729,619
கொலம்பியா - 716,319
மெக்சிக்கோ - 668,381
தென்னாப்பிரிக்கா - 649,793
ஸ்பெயின் -576,697
ஆர்ஜென்டினா - 555,537

பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து): 29,223,794

மாண்டோர்:

பிரேசில் - 131,663
மெக்சிக்கோ - 70,821
பிரிட்டன் - 41,628
இத்தாலி - 35,610
பிரான்ஸ் - 30,916
பெரு - 30,710
ஸ்பெயின் -29,747
ஈரான் - 23,313

மாண்டோர் எண்ணிக்கை (மற்ற நாடுகளையும் சேர்த்து) : 929,176




Top