Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

துப்பாக்கிக்குத் தடை, கனடாவில் போராட்டம்

கனடாவில் மூன்று வாரத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மக்கள் ஆயுதங்களுக்குத் தடைவிதிக்கப்படவேண்டும் எனக் குரல் எழுப்பியுள்ளனர். 

வாசிப்புநேரம் -

கனடாவில் மூன்று வாரத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மக்கள் ஆயுதங்களுக்குத் தடைவிதிக்கப்படவேண்டும் எனக் குரல் எழுப்பியுள்ளனர்.

ஆக அண்மையில் நியூ புருன்ஸ்விக் (New Brunswick) மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய நபரைக் காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்து தகவல் பெற்றதும் அந்த இடத்திற்குச் சென்றபோது அந்தக் காவல்துறை அதிகாரிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.

வன்முறைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்