Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் கூகள் Pixel 4 கைத்தொலைபேசிகள் விற்பனைக்கு வர மாட்டா

இந்தியாவில் கூகள் Pixel 4 கைத்தொலைபேசிகள் விற்பனைக்கு வர மாட்டா என்று கூகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் கூகள் Pixel 4 கைத்தொலைபேசிகள் விற்பனைக்கு வர மாட்டா என்று கூகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனை Twitter பக்கம் மூலம் அது அறிவித்தது.

Pixel 4 கைத்தொலைபேசியில் ராடார் அலைவரிசையைப் பயன்படுத்தும் அம்சத்தைச் செயலிழக்கச் செய்யுமாறு இந்தியா கேட்டுக்கொண்டது, அதை ஏற்க கூகள் நிறுவனம் மறுத்ததால் கைத்தொலைபேசிகளை விற்க அனுமதி வழங்கப்படவில்லை.

அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால் கையசைவு மூலம் பாடல்கள், மணியோசை போன்றவற்றை எளிதில் நிறுத்தலாம்.

இந்தியாவில் Pixel 3 கைத்தொலைபேசிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும், கூகளின் அடுத்துவரும் புதிய பொருள்கள் இந்தியாவில் விற்கப்படும் என்றும் நிறுவனம் கூறியது.

உலகின் மற்ற நாடுகளில் Pixel 4 கைத்தொலைபேசிகளை விற்க கூகள் அனுமதிபெற்றுள்ளது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்