Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப்புக்கு நோபெல் பரிசு கிடைக்குமா?

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நோபெல் அமைதிப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப்புக்கு நோபெல் பரிசு கிடைக்குமா?

(படம்: Bloomberg)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நோபெல் அமைதிப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதங்களைக் களைய எடுத்த முயற்சிக்காக அவர் அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

நார்வேயின் ஆளும் முன்னேற்றக் கட்சியின் இரு உறுப்பினர்கள் அதிபர் டிரம்ப்பைப் பரிந்துரைத்ததாக நார்வே ஊடகம் தெரிவித்தது.

அடுத்தாண்டு வழங்கப்படும் நோபெல் அமைதிப் பரிசைப் பெறுவதற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்