Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங் மீதான பாதுகாப்புச் சட்டம்: சீனாவிற்கு வடகொரியா ஆதரவு

ஹாங்காங் மீதான பாதுகாப்புச் சட்டம்: சீனாவிற்கு வடகொரியா ஆதரவு

வாசிப்புநேரம் -

ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டம் குறித்த சீனாவின் அறிவிப்புக்கு, வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.

புதிய சட்டம், பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்பட்ட "முறையான நடவடிக்கை" என்று வடகொரியா கூறியது.

ஹாங்காங்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், புதிய சட்டம் குறித்து மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்று அது குறிப்பிட்டது.

புதிய பாதுகாப்புச் சட்டத்துக்கு, இந்த வாரம் சீன நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வர்த்தகத்திலும் பயணத்திலும் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டுவரும் சலுகையை மீட்டுக்கொள்ளத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்