Images
  • world cup 2018 russia
    படம்: REUTERS/Maxim Shemetov

உலகக் கிண்ணம் 2018 - நிறைவுக் கொண்டாட்டத்தில் வடகொரியத் துணைப் பிரதமர்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நிறைவுக் கொண்டாட்டத்தில் வடகொரியாவின் துணைப் பிரதமர் ரி ரியோங் நாம் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) விடுத்த அழைப்பின்பேரில் அவர் அங்கு செல்லவிருப்பதாக வடகொரியாவிலுள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்தது.

கொரியக் காற்பந்துச் சங்கத்தின் தலைவருமான ரி மாஸ்கோவுக்குக் கிளம்பிவிட்டதாகத் தூதரகம் சொன்னது.


Top