Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஓரினத் திருமணங்கள், கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நீக்கிய வட அயர்லந்து

வட அயர்லந்து, ஓரினத் திருமணங்களுக்கான தடையையும், கருக்கலைப்பு தொடர்பான கட்டுப்பாடுகளையும் அகற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஓரினத் திருமணங்கள், கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நீக்கிய வட அயர்லந்து

(படம்: REUTERS/John Sibley)


வட அயர்லந்து, ஓரினத் திருமணங்களுக்கான தடையையும், கருக்கலைப்பு தொடர்பான கட்டுப்பாடுகளையும் அகற்றியுள்ளது.

பிரிட்டனின் அந்த மாநிலத்தில் மட்டுமே ஓரினத் திருமணங்களுக்கானத் தடை நடப்பில் இருந்தது.

கடந்த ஜூலையில், வட அயர்லந்து அரசாங்கம் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வட அயர்லந்தின் பழைமைவாத ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி, கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதன் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்