Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Notre Dame தேவாலயத் தீச் சம்பவம் - படங்கள்

பாரிஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற Notre Dame தேவாலயத்தில் பெரும் தீ மூண்டது.  

வாசிப்புநேரம் -
Notre Dame தேவாலயத் தீச் சம்பவம் - படங்கள்

படங்கள்: AFP/ REUTERS/ AP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாரிஸிலுள்ள உலகப் புகழ்பெற்ற Notre Dame தேவாலயத்தில் பெரும் தீ மூண்டது.

தீயை அணைக்கக் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிட்டத்தட்ட 9 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாரிஸ் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் தீ மூண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்