Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கின்னஸ் சாதனை படைத்த உலகின் ஆக மூத்த தம்பதி

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வாழும் தம்பதி, உலகத்தில் வாழும் ஆக மூத்த தம்பதி என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வாழும் தம்பதி, உலகத்தில் வாழும் ஆக மூத்த தம்பதி என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனர்.

கணவரான ஜான் ஹென்டர்சனின் (John Henderson) வயது 106. மனைவியான சார்லட்டின் (Charlotte) வயது 105.

அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரும்போது, அவர்கள் 80 ஆண்டு திருமணத்தைக் கொண்டாடுவர்.

இருவரும் 1939-இல் திருமணம் செய்தனர்.

நல்ல திருமண வாழ்க்கைக்குக் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்கவேண்டும் என்று திரு. ஹென்டர்சன் கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்