Images
  • Paris Hostage
    (படம்: AFP-JIJI) 

நான்கு மணி நேரத்திற்குப் பின் முடிவடைந்த பாரிஸ் பிணைச் சம்பவம்


பாரிஸ்ஸில் நான்கு மணி நேரம் நீடித்த பிணைச் சம்பவம் முடிவுக்கு வந்தது.

தூப்பாக்கிய ஏந்திய ஆடவர் கைதானர் என்றும் பிணைப்பிடிக்கப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலை பிரஞ்சு உள்துறை அமைச்சர் ஜராட் கோலோம் (Gerard Collomb) தமது Twitter பக்கத்தில் தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்ட காவல்துறைக்கும் சிறப்பு படைக்கும் அவர் பிரஞ்சு மொழியில் தமது நன்றியை பதிவிட்டார்.

Top