Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தற்கொலைக்குத் தாம் முயலவில்லை : மைக்கல் ஜாக்சன் மகள் பாரிஸ்

பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன்.

வாசிப்புநேரம் -
தற்கொலைக்குத் தாம் முயலவில்லை : மைக்கல் ஜாக்சன் மகள் பாரிஸ்

படம்: Reuters/Eduardo Munoz

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன்.

அவர் லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள தமது வீட்டில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக, TMZ இணையத்தளம் செய்தி வெளியிட்டது.

அதை மறுத்த 20 வயது ஜாக்சன், அந்தத் தகவல் முற்றிலும் பொய் என்றும், வதந்தி என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மைக்கல் ஜாக்சன் மாண்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்