Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பயணப்பெட்டியை எடுக்கச் சென்ற பயணிக்கு எதிர்பாராப் பயணம்

மாஸ்கோ விமான நிலையத்தில் பயணப்பெட்டியைப் பெற்றுக் கொள்வதற்காக பயணி ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.

வாசிப்புநேரம் -
பயணப்பெட்டியை எடுக்கச் சென்ற பயணிக்கு எதிர்பாராப் பயணம்

கோப்புப் படம்: Changi Airport Group

மாஸ்கோ விமான நிலையத்தில் பயணப்பெட்டியைப் பெற்றுக் கொள்வதற்காக பயணி ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.

தனது நாய் வைக்கப்பட்டிருந்த பயணப்பெட்டியை எடுக்க முயன்றபோது, அவர் பயணப்பெட்டியைக் கொண்டு செல்லும் இயந்திரத்தின் மேல் விழுந்தார். பயணப்பை அறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

சரக்குப் போக்குவரத்து முறைக்குச் சேதம் ஏற்படுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சமநிலையை இழந்து அவர் பயணப்பெட்டிகளைக் கொண்டு செல்லும் இயந்திரத்தின் மீது விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்