Images
  • Plane Phoenix
    (படம்: Fox10Danielle/ Twitter)

அமெரிக்கா: கட்டடத்துக்குள் புகுந்த சிறிய விமானம்

அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் வட்டாரத்தில் ஒரு விபத்து.

இரண்டு பேர் பயணம் செய்த சிறிய விமானம், கட்டடத்தை உடைத்து உள்ளே புகுந்துவிட்டது.

விமானத்தில் இருந்தவர்களுக்குக் காயம்.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

உயிருக்கு ஆபத்து இல்லை. 

Top