Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 உலகின் அனைத்து மூலைகளுக்கும் பரவியுள்ளது. உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ? உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்….

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

படம்:AFP / Dibyangshu SARKAR

COVID-19 உலகின் அனைத்து மூலைகளுக்கும் பரவியுள்ளது.

உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ?

உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....


பாகிஸ்தான்

படம்: AFP / Rizwan TABASSUM

படம்: AFP / Rizwan TABASSUM
கராச்சியில் ஆடவர் ஒருவர் Swab பரிசோதனைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.


ரஷ்யா

படம்: AFP / Dimitar DILKOFF

படம்: AFP / Dimitar DILKOFF
மாஸ்கோவிலிருந்து 60 கிலோமீட்டர் கிழக்கே உள்ள புல்வெளியில் தாவரப் பொருள்களைக் கொண்டு செய்யக்கூடிய மருத்துவக் குறிப்புகளை இரு சிறுமிகளிடம் ஒரு பெண் பகிர்ந்துகொள்கிறார்.


மத்திய அமெரிக்கா

படம்: AFP / Yuri CORTEZ

படம்: AFP / Yuri CORTEZ
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரின் Oscar Arnulfo Romero அனைத்துலக விமான நிலையத்தில் மற்ற சில அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தொண்டூழிய மருத்துவர்கள் தரையிறங்கியுள்ளனர்.

அவர்கள் அங்குள்ள நோய்ப்பரவல் பிரச்சினையைத் தீர்க்க உதவி புரிவர். 


ஸ்பெயின்

படம்: AFP / Josep LAGO
பார்சலோனாவில் இரவுநேரக் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது . அதில் முன் நிற்கும் ஆடவர் "நொடித்துப் போன கேளிக்கைத் துறை" என்ற வார்த்தைகள் கொண்ட பதாகையை ஏந்தியுள்ளார்.


இந்தியா

படம்:AFP / Dibyangshu SARKAR

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்