Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

உலகெங்கும் நோய்த்தொற்றுச் சூழலில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

வாசிப்புநேரம் -

உலகெங்கும் நோய்த்தொற்றுச் சூழலில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தடுப்பூசித் திட்டங்கள் பல நாடுகளில் தொடங்கியுள்ளன.

உலக நாடுகள் சிலவற்றில் நடந்தவற்றைக் காண்போம்...


எல் அல்டோ (El Alto), பொலிவியா

(படம்: AFP / Aizar RALDES)

படம்: AFP / Aizar RALDES

பொலிவியாவின் அதிபர் துருப்புகளைப் பார்வையிடுகிறார்.
2 மில்லியன் முகக்கவசங்கள் அங்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.


பராகுவே

(படம்: AFP / NORBERTO DUARTE)

படம்: AFP / NORBERTO DUARTE

"தடுப்பூசிகள் வந்துவிட்டன."

4000 Sputnik V தடுப்பூசிகள் விமான நிலையத்தில் வந்திறங்கின.


குவாட்டமாலா

(படம்: AFP / Johan ORDONEZ)

படம்: AFP / Johan ORDONEZ

"கிருமிப்பரவல் சூழலில் போராட்டம்"

கிருமித்தொற்று கையாளப்பட்ட விதத்தைக் குறைகூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


அர்ஜென்ட்டினா

(படம்: AFP / JUAN MABROMATA)

படம்: AFP / JUAN MABROMATA

"தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் இவர்."

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.


பெங்களூர், இந்தியா

(படம்: AFP / Manjunath Kiran)

படம்: AFP / Manjunath Kiran

"ரயில் நிலையத்தில் பரிசோதனை" 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்