Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்ப்பரவலில் உலகில் என்ன நடந்தது?

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP / Oli SCARFF)

COVID-19 நோய்ப்பரவலில் உலகில் என்ன நடந்தது?

படங்கள் மூலம் காண்போம்...

ஹாங்காங்

(படம்: AFP / Peter PARKS)

படம்: AFP / Peter PARKS

தடுப்பூசிப் பொட்டலத்தில் குறை என்று சொல்லி Pfizer-BioNTech தடுப்பூசிகளை ஹாங்காங் நிறுத்திவைத்துள்ளது.

அதுபற்றிய அறிவிப்பைப் படிக்கிறார் இவர்.


பிரிட்டன்

(படம்: AFP / Oli SCARFF)

படம்: AFP / Oli SCARFF

மத்திய இங்கிலாந்தில் Lichfield தேவாலயம் 'சிந்தித்தல்', 'ஆதரவு' 'நம்பிக்கை' என்ற சொற்களில் காட்சியளிக்கிறது;

முதல் முடக்கநிலை அறிவிக்கப்பட்ட ஆண்டுவிழாவை அனுசரிக்கும் தேசியச் சிந்தனை தினத்தையொட்டி.


ஜெர்மனி

(படம்: AFP / Christof STACHE)

படம்: AFP / Christof STACHE

"வெறிச்சோடிய கடைத்தொகுதியில்.."

ஈஸ்டரின்போது ஜெர்மனி 5 நாள் முடக்கநிலையைக் காணவுள்ளது.


தோக்கியோ, ஜப்பான்

(படம்: AFP / Kazuhiro NOGI)

படம்: AFP / Kazuhiro NOGI

"பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்களைப்
பாலத்தில் நின்று ரசிப்பவர்கள்.."


எல் சல்வடோர்

(படம்: AFP / MARVIN RECINOS)

படம்: AFP / MARVIN RECINOS

Plan Zero Leisure திட்டத்தைச் சேர்ந்த கைதிகள், சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுவரோவியத்தை வரைகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்