Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்ப்பரவலில் உலகெங்கும் மக்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள்....

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்ப்பரவலில் உலகெங்கும் மக்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள்....

கிருமித்தொற்றுச் சூழலில் உலகில் என்ன நடக்கிறது?

இதோ படங்கள் சொல்லும் கதைகள்..


பாரிஸ், பிரான்ஸ்

(படம்: AFP / Ludovic MARIN)

படம்: AFP / Ludovic MARIN

COVID-19 நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் Place de la Concorde..

அங்கு சைக்கிளோட்டிச் செல்லும் சிலர்...


மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ

(படம்: AFP / CLAUDIO CRUZ)

படம்: AFP / CLAUDIO CRUZ

பல்கலைக்கழக ஒலிம்பிக் அரங்கத்தில் தடுப்பூசி மையம்...

AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொள்ளக் காத்திருக்கும் மக்கள்.


லண்டன், இங்கிலாந்து

(படம்: AFP / JUSTIN TALLIS)

படம்: AFP / JUSTIN TALLIS

மூன்றாவது முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் தளர்வு..

மலர்களுக்கு நடுவே இதமான வெயிலை அனுபவிக்க Battersea பூங்காவில் திரண்ட மக்கள்.


லாகூர், பாகிஸ்தான்

(படம்: AFP / Arif ALI)

படம்: AFP / Arif ALI

வெறிச்சோடிக் கிடக்கும் ரயில் நிலையம்...

புதிய கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


மணிலா, பிலிப்பீன்ஸ்

(படம்: AFP / Jam STA ROSA)

படம்: AFP / Jam STA ROSA

COVID-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன...

முதியோருக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்