Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

கிருமித்தொற்றுச் சூழலில் உலகெங்கும் என்னென்ன நடந்துள்ளன?

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றுச் சூழலில் உலகெங்கும் என்னென்ன நடந்துள்ளன?

படங்கள் மூலம் காண்போம்.

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

(படம்: AFP / Mauro PIMENTEL)

படம்: AFP / Mauro PIMENTEL

"தடுப்பூசி நிலையத்தில்.."


கரக்காஸ், வெனிசுவேலா

(படம்: AFP / Pedro RANCES MATTEY)

படம்: AFP / Pedro RANCES MATTEY

"புனித வாரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊர்வலம் ... பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்தவாறு பங்குபெறுவோர்.."


புதுடில்லி, இந்தியா

(படம்: AFP / Prakash SINGH)

படம்: AFP / Prakash SINGH

தேசிய விலங்கியல் பூங்கா பாதுகாப்பு விதிமுறைகளுடன் இன்று திறக்கப்படுகிறது.

நேற்று அதற்காக வளாகங்களில் கிருமிநீக்க நடவடிக்கைகள் இடம்பெற்றன.


ஸ்பெயின்

(படம்: AFP / Josep LAGO)

படம்: AFP / Josep LAGO

"கடற்கரையில் முகக்கவசம் அணிந்திருப்பவர்கள்.."

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஸ்பெயினில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன்

(படம்: AFP / Oli SCARFF)

படம்: AFP / Oli SCARFF


"தடுப்பூசி நிலையத்தில் BioNTech/Pfizer தடுப்பூசி போடப்படுகிறது"

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்