Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்ப்பரவல் சூழலில் உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள்?

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்ப்பரவல் சூழலில் உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள்?

படங்கள் மூலம் காண்போம்..

பண்டா அச்சே, இந்தோனேசியா

(படம்: AFP / CHAIDEER MAHYUDDIN)

படம்: AFP / CHAIDEER MAHYUDDIN

"தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அரசு ஊழியர்கள்"


பிரேசில்

(படம்: AFP / TARSO SARRAF)

படம்: AFP / TARSO SARRAF

மருத்துவமனைக்குள் இருக்கும் தேவாலயத்தில் இசைக் கருவி வாசிக்கவும், COVID-19 நோயாளிகள் நலமடைய வேண்டிப் பிரார்த்தனை செய்யவும் தயாராகும் சுகாதார ஊழியர்கள்...

ஈஸ்டர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக...


கராச்சி, பாகிஸ்தான்

(படம்: AFP / Rizwan TABASSUM)

படம்: AFP / Rizwan TABASSUM

"தடுப்பூசி போடக் காத்திருப்போர்..."


வாஷிங்டன், அமெரிக்கா

(படம்: AFP / SAUL LOEB)

படம்: AFP / SAUL LOEB

"சமூக இடைவெளி வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தவாறு, ஈஸ்டர் ஞாற்றுக்கிழமைப் பிரார்த்தனை..."


பிரான்ஸ்

(படம்: AFP / FRANCOIS LO PRESTI)

படம்: AFP / FRANCOIS LO PRESTI

"தடுப்பூசி நிலையத்தில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்..." 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்