Images
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்
கிருமித்தொற்றுச் சூழலில் உலகெங்கும் தடுப்பூசித் திட்டங்கள், பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதோ படங்கள் சொல்லும் கதைகள்...
பிரான்ஸ்
படம்: AFP / POOL / Thomas SAMSON
"தடுப்பூசி போட வந்துள்ளோர்.."
பாலஸ்தீன வட்டாரம்
படம்: AFP / HAZEM BADER
"தடுப்பூசிக்கான முன்பதிவு"
ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சின் ஊழியர்களுக்கும் தடுப்பூசி.
பொகோட்டா, கொலம்பியா
படம்: AFP / Raul ARBOLEDA
"தடுப்பூசி மும்முரமாகப் போடப்படுகிறது.."
சாண்டியாகோ, சிலி
படம்: AFP / MARTIN BERNETTI
"விமான நிலையத்தில் இருப்போர்.."
அதிகரிக்கும் கிருமித்தொற்றால் சிலி அதன் எல்லைகளை மூடியுள்ளது.
புதுடில்லி, இந்தியா
படம்: AFP / Prakash SINGH
"RT-PCR கிருமித்தொற்றுப் பரிசோதனைக்குப் பதிவு செய்யும் மக்கள்"