Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் உலகில் என்ன நடந்தது?

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் உலகில் என்ன நடந்தது?

வாருங்கள், படங்கள் மூலம் காண்போம்.


போனஸ் அயர்ஸ், அர்ஜென்ட்டினா

(படம்: AFP / JUAN MABROMATA)

படம்: AFP / JUAN MABROMATA

"ரயில் நிலையத்தில் கிருமிநீக்கம் செய்யும் ஊழியர்.."

அர்ஜென்ட்டினாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிதாக 22 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.


பொகோட்டா, கொலம்பியா

(படம்:  AFP / Raul ARBOLEDA)

படம்: AFP / Raul ARBOLEDA

"தடுப்பூசி நிலையத்தில்...
முதியோருக்குத் தடுப்பூசி.."

இங்கு Oxford/AstraZeneca தடுப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது.


ஹவானா, கியூபா

(படம்: AFP / YAMIL LAGE)

படம்: AFP / YAMIL LAGE

"கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூடப்பட்ட வீதி.."


பிரான்ஸ்

(படம்: AFP / JEAN-PHILIPPE KSIAZEK)

படம்: AFP / JEAN-PHILIPPE KSIAZEK

"Covid-19 தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள்.."


பேங்காங், தாய்லந்து

(படம்: AFP / Lillian SUWANRUMPHA)

படம்: AFP / Lillian SUWANRUMPHA

நடமாடும் சோதனை நிலையத்தில்...

உடல் திரவ மாதிரிச் (swab) சோதனைக்குக் காத்திருக்கும் மக்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்