Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்த்தொற்றில் உலகில் என்ன நடந்துள்ளது?

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றில் உலகில் என்ன நடந்துள்ளது?

படங்கள் மூலம் காண்போம்..


பாரிஸ், பிரான்ஸ்

(படம்: AFP / ALAIN JOCARD)

படம்: AFP / ALAIN JOCARD

"Pfizer/BioNTech தடுப்பூசி போட்ட பிறகு காத்திருப்போர்.."

பாரிஸ் கலை நிலையத்தில்...


கொலம்பியா

(படம்: AFP / JOAQUIN SARMIENTO)

படம்: AFP / JOAQUIN SARMIENTO

"பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி பாலர் பள்ளி ஆசிரியர்களின் போராட்டம்..."


ஜெர்மனி

(படம்: AFP / Christof STACHE)

படம்: AFP / Christof STACHE

"எங்கே செல்வது.."

காலியான விமான நிலையம்..


லண்டன், இங்கிலாந்து

(படம்: AFP / JUSTIN TALLIS)

படம்: AFP / JUSTIN TALLIS

"தேம்ஸ் (Thames) நதிக்கு அருகே உள்ள சுவரில் பல இதயங்கள்.."

கிருமித்தொற்றால் மாண்டோர் நினைவாக..கையால் வரையப்பட்ட சுமார் 150,000 இதயங்கள் கொண்ட சுவரோவியம்.


உருகுவே

(படம்: AFP / Pablo PORCIUNCULA)

படம்: AFP / Pablo PORCIUNCULA

"டாக்சி ஓட்டுநருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.." 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்