Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்ப்பரவலில் என்னவெல்லாம் நடந்தது?

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்ப்பரவலில் என்னவெல்லாம் நடந்தது?

இதோ படங்கள் சொல்லும் கதைகள்..

போஸ்னியா (Bosnia)

படம்: AFP / ELVIS BARUKCIC

படம்: AFP / ELVIS BARUKCIC

"தடுப்பூசி நிலையத்தில்.."

75 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் தடுப்பூசி..


நைரோபி, கென்யா

படம்: AFP / Yasuyoshi CHIBA

படம்: AFP / Yasuyoshi CHIBA

"தடுப்பூசிக்குப் பதிவு செய்வதற்காகக் காத்திருப்போர்..."


சுற்றுலா, உபசரிப்புத் துறையைச் சேர்ந்த 5,000 முன்னிலை ஊழியர்களுக்குத் தடுப்பூசித் திட்டம்..


பாலி, இந்தோனேசியா

படம்: AFP / SONNY TUMBELAKA

படம்: AFP / SONNY TUMBELAKA

"தடுப்பூசிக்குப் பதிவு செய்ய வந்துள்ளோர்.."

கடைத்தொகுதியில் தடுப்பூசிச் சேவை வழங்கப்படுகிறது.


மெல்பர்ன், ஆஸ்திரேலியா

படம்: AFP / POOL / POOL / LUIS ASCUI

படம்: AFP / POOL / POOL / LUIS ASCUI

"பெருமளவிலான தடுப்பூசி இயக்கம்.."


கலிஃபோர்னியா, அமெரிக்கா


படம்: AFP / DAVID MCNEW

J. Paul Getty அரும்பொருளகத்துக்குள் செல்லும் முன், பொதுமக்களுக்கு உடல் வெப்பச் சோதனை.. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்