Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் உலகில் என்னவெல்லாம் நடந்துள்ளது?

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்றுச் சூழலில் உலகில் என்னவெல்லாம் நடந்துள்ளது?

வாருங்கள் படங்கள் மூலம் பயணம் செய்வோம்..

பராகுவே

படம்: AFP / DANIEL DUARTE

படம்: AFP / DANIEL DUARTE

"எப்போது முடியுமோ இந்தத் துன்பம்.."

தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை இல்லாததால் காத்திருக்கும் மக்கள்..


இத்தாலி

படம்: AFP / Marco Bertorello

படம்: AFP / Marco Bertorello

"படகு..படகு.. சொகுசுப் படகு"

Costa Smeralda கப்பல் மீண்டும் பயணத்தைத் தொடங்குகிறது.

அதில் ஏறுவதற்குமுன், கிருமித்தொற்றுப் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்போர்..


பிரேசில்

படம்: AFP / Douglas MAGNO

படம்: AFP / Douglas MAGNO

"வரலாம்..வரலாம்...வா"

வாகனத்தில் இருந்தவாறே இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


பேங்காங், தாய்லந்து

படம்: AFP / Romeo GACAD

படம்: AFP / Romeo GACAD

"பிரார்த்தனையின்போது பாதுகாப்பு இடைவெளி."


ஹாங்காங்

படம்: AFP / Peter PARKS

படம்: AFP / Peter PARKS

"இல்லப் பணிப் பெண்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை."   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்