Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 நோய்த்தொற்று: உலகெங்கும் உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் அதன் தாக்கம் என்ன?

வாசிப்புநேரம் -

COVID-19 நோய்த்தொற்று: உலகெங்கும் உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் அதன் தாக்கம் என்ன?

வாருங்கள் படங்கள் மூலம் காண்போம்..

பாரிஸ், பிரான்ஸ்

படம்: AFP / Eric PIERMONT

படம்: AFP / Eric PIERMONT

"முகக்கவசங்களை வீணாக்க மாட்டோம்.."

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் மறுபயனீடு செய்யப்படுகின்றன.


காட்மாண்டு, நேப்பாளம்

படம்: AFP / Prakash MATHEMA

படம்: AFP / Prakash MATHEMA

"கிருமிநீக்கம் செய்யலாமா.."

ஹெலிகாப்டரில் கொரோனா நோயாளியை கொண்டு சென்றபிறகு, விமான நிலையத்தில் சாதனங்களைச் சுத்திகரிக்கும் ஊழியர்கள்...


பண்டா ஆச்சே (Banda Aceh), இந்தோனேசியா

படம்: AFP / CHAIDEER MAHYUDDIN

படம்: AFP / CHAIDEER MAHYUDDIN

"பெருநாளுக்கு முன், கிருமித்தொற்றுப் பரிசோதனை.."


அகமதாபாத், இந்தியா

படம்: AFP / Sam PANTHAKY

படம்: AFP / Sam PANTHAKY

"உயிர்காக்கும் உயிர்வாயு.."

விநியோக ஆலையில், உயிர்வாயு நிரப்புவதைக் கண்காணிக்கும் ஊழியர்கள்.


ஜெர்மனி

படம்: AFP / Ina FASSBENDER

படம்: AFP / Ina FASSBENDER

"தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும்.."

வரிசையில் காத்திருப்போர்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்