Images
  • netherland covid
    (படம்: / AFP / ANP / Ramon van Flymen )

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

புதிய இயல்புநிலை....அதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ளும் மக்கள்....

ஒருபுறம் கட்டுப்பாடுகள், மறுபுறம் நோய் பற்றிய அச்சம்...

இதோ படங்கள் சொல்லும் கதைகள்!


பிரான்சு


"என்று ஓயும் இந்தப் போராட்டம் ?"

மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ள பிரான்ஸ் அரசாங்கம்.

(படம்: AFP / RAYMOND ROIG)


டாக்கா, பங்களாதேஷ்


"உலகின் பாதுகாப்புச் சின்னம்"

தடுப்பூசி போடுவதற்குத் தயாராகும் பெண்மணி

(படம்: AFP / Munir Uz zaman )


இந்தோனேசியா


"பயமா? வலியா ? பிரமையா?"

தடுப்பூசி போடும்போது பயத்தில் கண்களை மூடிக்கொள்ளும் இளம்பெண்.

(படம்: AFP / CHAIDEER MAHYUDDIN )


நெதர்லந்து


"ரணகளத்திலும் குதூகலம்!"

படகில் மகிழ்ச்சியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

(படம்: / AFP / ANP / Ramon van Flymen )


குவைத்


"பாதுகாப்பைத் தேடி, தடுப்பூசியை நாடி..."

தடுப்பூசி போட வரிசை பிடித்து நிற்கும் மக்கள்.

(படம்: AFP / YASSER AL-ZAYYAT)

Top