Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"எங்கே செல்லும் இந்தப் பாதை?" உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டம் மறுவடிவம் எடுத்து உலகெங்கும் தீவிரமடைந்துவருகிறது.

வாசிப்புநேரம் -
"எங்கே செல்லும் இந்தப் பாதை?" உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP / Jorge Bernal)

கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டம் மறுவடிவம் எடுத்து உலகெங்கும் தீவிரமடைந்துவருகிறது.

அதைச் சித்தரிக்கும் சில படங்கள்......

கோலாலம்பூர், மலேசியா

(கோப்புப் படம்: AFP / Mohd RASFAN)

படம்: AFP / Mohd RASFAN

"எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவாரோ?"

கோலாலம்பூர் சாலையில் பாதசாரிகளும், வாகனமோட்டிகளும்..

மலேசியாவில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு.


எப்சம், இங்கிலாந்து

(படம்: AFP / Adrian DENNIS)

படம்: AFP / Adrian DENNIS

"தடுப்பூசிக்கு என் ஆதரவு"

பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மேட் ஹேன்காக் ( Matt Hancock)...எப்சமில் உள்ள தடுப்பூசி போடும் நிலையத்திற்கு முன்..


மெக்சிக்கோ சிட்டி, மெக்சிக்கோ

(படம்: AFP / ALFREDO ESTRELLA)

படம்: AFP / ALFREDO ESTRELLA

"வாருங்கள் சாப்பிடலாம்"

காலியாகக் கிடக்கும் உணவகங்கள்..
அரசாங்கம் தடை விதித்தபோதிலும், தளராமல் திறந்துவைத்திருக்கும் உணவக உரிமையாளர்கள்..


லா பாஸ், பொலிவியா

(படம்: AFP / Jorge Bernal)

படம்: AFP / Jorge Bernal

"முகக்கவசம் அணிந்தாவது போராட்டம் நடத்துவோம்"

பொலிவியாவின் சுரங்கத் தொழிலாளர்கள்.

COVID-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தகுந்த ஊதியத்துக்காகப் போராட்டம்...


திரானா, ஆல்பேனியா

(படம்: AFP / Gent SHKULLAKU)

படம்: AFP / Gent SHKULLAKU

"வலிக்காமல் போடுங்களேன்.."

திரானாவில் உள்ள காற்பந்து மைதானத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்னிலை சுகாதார ஊழியர்.. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்