Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ? உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

படம்: AFP / INDRANIL MUKHERJEE

உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ?

உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....


பூட்டான்

படம்: AFP / Upasana DAHAL

படம்: AFP / Upasana DAHAL
தலைநகர் திம்புவின் முக்கியச் சாலையான நோர்சின் லாம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த தற்போது பூட்டான் முடக்கநிலையில் உள்ளது.


கம்போடியா

படம்: AFP / TANG CHHIN Sothy

படம்: AFP / TANG CHHIN Sothy
புனோம்பென் நகரில் பெண் ஒருவர் முகக்கவசம் அணிந்தவாறு மருந்தகம் ஒன்றின் முன்னால் அமர்ந்திருக்கிறார். மருந்தகம் திறக்கப்படுவதற்கு அவர் காத்திருப்பதாகத் தோன்றுகிறது.


இந்தோனேசியா

படம்: AFP / ADEK BERRY

படம்: AFP / ADEK BERRY
ஜக்கர்த்தாவிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு வெளியே இந்தக் காட்சி. கட்டடத்தில் நுழைவதற்கு முன் ஓர் ஆடவர் கிருமிநீக்கக் கூடத்திற்குள் செல்கிறார்.


மெக்சிக்கோ

படம்: AFP / ULISES RUIZ

படம்: AFP / ULISES RUIZ
ஜலிஸ்கோ மாநிலத்தின் ஸப்போப்பான் நகரில் சுவரோவியத்துக்கு முன்னால் ஒரு பெண் நடந்துசெல்கிறார். முன்னிலை ஊழியர்களைக் கௌரவிக்கும் வண்ணம் நகர மண்டப ஊழியர்கள் அதனை வரைந்துள்ளனர். 


இந்தியா

படம்: AFP / INDRANIL MUKHERJEE

படம்: AFP / INDRANIL MUKHERJEE
மும்பையில் பாதுகாப்பு உடை அணிந்த சுகாதார ஊழியர்கள் மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். எத்தகைய வானிலையிலும் அவர்கள் நோய்த்தொற்றுப் பரிசோதனைகளை நடத்துகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்