Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: கீழே விழுந்து கட்டடத்தில் மோதிய போர் விமானம்

அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த F-16 ரகப் போர் விமானம் ஒன்று  

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: கீழே விழுந்து கட்டடத்தில் மோதிய போர் விமானம்

(படம்: YouTube / CBS Los Angeles)

அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த F-16 ரகப் போர் விமானம் ஒன்று
கட்டடம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

விமானம் கட்டடத்தின் மீது மோதுவதற்கு முன்னரே அதிலிருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்.

பிற்பகல் 3:30 மணியளவில் விமானம் கீழே விழுந்து ஓடுபாதையின் இறுதியிலிருந்த கிடங்கின்மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றும், கட்டத்தில் சிறிய அளவில் தீ மூண்டாதகவும் உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்தது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்