Planking சவாலில் உலகச் சாதனை படைத்த 62 வயது ஆடவர்
அமெரிக்கவைச் சேர்ந்த 62 வயது ஆடவர், ஜார்ஜ் ஹூட் Planking சவாலில் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கவைச் சேர்ந்த 62 வயது ஆடவர், ஜார்ஜ் ஹூட் Planking சவாலில் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார்.
வயிற்றுப் பகுதியைத் தரையில் தொடவிடாமல் கைகளால் உடலைத் தாங்குவது தான் Planking.
8 மணி நேரம், 15 நிமிடம், 15 வினாடிகள் அவர் தொடர்ந்து Planking செய்துள்ளார்.
2016ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த மாவ் வேய்டோங்கின் சாதனையை அவர் முறியடித்தார்.
சாதனைக்குத் தம்மைத் தயார்படுத்த ஹூட் சுமார் 21,000 மணி நேரத்தைச் செலவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டிலிருந்து அவர் Planking-இல் ஈடுபட்டு வருகிறார்.