Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் சுரப்பிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

அமெரிக்காவையும் பிரிட்டனையும் சேர்ந்த ஆய்வாளர்கள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் இரசாயனப் பொருளைத் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவையும் பிரிட்டனையும் சேர்ந்த ஆய்வாளர்கள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் இரசாயனப் பொருளைத் தற்செயலாகக் கண்டுபிடித்துள்ளனர்.

உலகில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தூய்மைக்கேட்டைக் குறைக்க அது உதவக்கூடும்.

ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன்னுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  பெருங்கடல்களில் கொட்டப்படுகின்றன. 

மறுபயனீடு செய்யப்பட்டாலும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அழியாது.

PETase எனும் இரசாயனப் பொருள் எப்படிச் செயல்படும் என்று புரிந்துகொள்வதற்கான ஆய்வின்போது, தற்செயலாகப் பிளாஸ்டிகைச் சிதைக்க உதவும் இரசாயனப் பொருளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்