Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு COVID-19 கிருமித்தொற்று

பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு COVID-19 கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு COVID-19 கிருமித்தொற்று

(படம்: AFP)

பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு COVID-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் அரண்மனை அந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

71 வயது இளவரசருக்கு அறிகுறிகள் மிதமாக இருப்பதாக அரண்மனைப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக BBC செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

இளவரசர் சார்ல்ஸின் துணைவியார் கமிலாவுக்கும் மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அவருக்குக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்