Images
  • prince philip
    (படம்: Reuters/Chris Radburn, AFP/Leon Neal) 

வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைக் கைவிட்டுள்ள பிரிட்டிஷ் இளவரசர்

எலிசெபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் வாகனம் ஓட்டுவத்தை நிறுத்திவிட்டதாக பக்கிங்கம் அரண்மனை அறிவித்துள்ளது.

அவர் ஓட்டிச்சென்ற கார், மற்றொரு காரை மோதியது.

97 வயது இளவரசர் ஃபிலிப் காயம் எதுவும் இன்றி தப்பினார்.

விபத்தில் சிக்கிகொண்ட பயணிகளில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நன்கு பரிசீலனை செய்த பிறகு, வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைத் தாமாகவே கைவிட அவர் முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

Top