Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து ஜெருசலத்திற்கும் ரமலாவுக்கும் இளவரசர் வில்லியம் பயணம்

பிரிட்டன் இளவரசர் வில்லியம், ஜெருசலத்திற்கும், ரமலா நகருக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து ஜெருசலத்திற்கும் ரமலாவுக்கும் இளவரசர் வில்லியம் பயணம்

(படம்: REUTERS/Darren Staples)

பிரிட்டன் இளவரசர் வில்லியம், ஜெருசலத்திற்கும், ரமலா நகருக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அந்தப் பயணம் அடுத்த மாதம் இடம்பெறும். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து அந்தப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

பிரட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரேல், பாலஸ்தீன வட்டாரங்களுக்குச் செல்லவிருப்பது இதுவே முதல் முறை.

மத்திய கிழக்கின் ஜொர்தானில் அவரது பயணம் தொடங்கவுள்ளது.

அந்தப் பயணத்தை இஸ்ரேல், பாலஸ்தீன அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்