Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'டிரம்ப்-ரஷ்யா கலந்துரையாடலில் ஒளிவு மறைவு இல்லை'-புட்டின்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்க்கேய் லெவ்ரோவுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் ஒலிப்பதிவை வழக்கத் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'டிரம்ப்-ரஷ்யா கலந்துரையாடலில் ஒளிவு மறைவு இல்லை'-புட்டின்

(படம்: AFP)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்க்கேய் லெவ்ரோவுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் ஒலிப்பதிவை வழக்கத் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருக்கிறார்.

வாஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, திரு டிரம்ப், திரு லெவ்ரோவுடன் ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, அந்த ஒலிப்பதிவை வழங்க ரஷ்ய அதிபர் முன்வந்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திரு டிரம்ப் தரப்பு, ரஷ்யாவுடன் கூட்டாக இணைந்து செயல்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கு ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது.

அதற்கு மத்தியில், அண்மை சர்ச்சை எழுந்திருக்கிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்