Images
  • Rolls-Royce
    படம்: REUTERS/Toby Melville

செலவை மிச்சப்படுத்த 4,600 வேலைகளைக் குறைக்கும் Rolls-Royce நிறுவனம்

லண்டன்: பிரிட்டனின் Rolls-Royce நிறுவனம் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொழிலை எளிதாக்கவும் ஆண்டுதோறும் 536 மில்லியன் டாலரை மிச்சப்படுத்தவும் 4,600 வேலைகளைக் குறைக்கவுள்ளது. 

அந்த மாற்றத்தால் சுமார் 670 மில்லியன் டாலர் செலவாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

கட்டங்கட்டமாக அந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.


Top