Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'Google சட்டவிரோத நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும்'-ரஷ்யா

Google நிறுவனம் தனது YouTube தளத்தில் 'சட்டவிரோதமான மிகப்பெரிய நிகழ்ச்சிகளை' விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவின் அரசாங்கத் தொடர்புக் கண்காணிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
'Google சட்டவிரோத நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும்'-ரஷ்யா

படம்: REUTERS/Maxim Shemetov

Google நிறுவனம் தனது YouTube தளத்தில் 'சட்டவிரோதமான மிகப்பெரிய நிகழ்ச்சிகளை' விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவின் அரசாங்கத் தொடர்புக் கண்காணிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

சென்ற சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஆகப் பெரிய அரசியல் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர். மாஸ்கோ சட்டமன்றத்துக்கான தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

YouTube தளத்தின் மூலம் அது விளம்பரப்படுத்தப்பட்டது.

Google நிறுவனம் ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அது ரஷ்யாவின் அரசுரிமையில் தலையிட்டதாகக் கருதப்படும் என்று கண்காணிப்புப் பிரிவு சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்