Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடையை நீட்டிக்கும் ரஷ்யா

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது.

வாசிப்புநேரம் -

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது.

தடையை நீட்டிப்பதற்கான முடிவு இன்று எடுக்கப்பட்டது.
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகைக் கிருமி ரஷ்யாவிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான விமானச் சேவைகள் முதன்முதலில் சென்ற டிசம்பர் மாதப் பிற்பகுதியில் நிறுத்தப்பட்டன.

வரும் பிப்ரவரி மாதம் முதல்தேதி வரை சேவைத் தடை நீட்டிக்கப்படும்.

புதுவகைக் கிருமி ரஷ்யாவில் பரவாமல் தடுப்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது.

கடந்த வாரம், அந்தக் கிருமி தொற்றிய சம்பவம் ஒன்று ரஷ்யாவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்