Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய ஊடுருவல்காரர்கள் அமெரிக்க இணையத்தளத் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்?

ரஷ்யாவில் இருக்கும் இணைய ஊடுருவலில் ஈடுபடும் நபர்கள்,பெரிய அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான இணையத் தாக்குதலை வலுப்படுத்தி வருவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ரஷ்ய ஊடுருவல்காரர்கள் அமெரிக்க இணையத்தளத் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்?

படம்: Pixabay

ரஷ்யாவில் இருக்கும் இணைய ஊடுருவலில் ஈடுபடும் நபர்கள்,பெரிய அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான இணையத் தாக்குதலை வலுப்படுத்தி வருவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மில்லியன் கணக்கான டாலர் குறித்த தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அமெரிக்க நிறுவனங்களின் இணையக் கட்டமைப்பை முடக்கிவிடப்போவதாக மோசடியில் ஈடுபடுவோர் கூறிவருகின்றனர்.

அமெரிக்காவில் குறைந்தது 31 நிறுவனங்கள்மீது குறி வைக்கப்பட்டிருப்பதாக Symantec நிறுவனம் தெரிவித்தது.

அவற்றுள் எட்டு, Fortune 500 நிறுவனங்கள்.

அதேபோன்ற ஓர் எச்சரிக்கை பிரிட்டனில் உள்ள NCC குழுமத்திற்கும் விடுக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்