Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியால், ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை இவ்வாண்டு ஏற்று நடத்தும் ரஷ்யா, அதன்மூலம் கணிசமான பொருளியல் இலாபத்தை ஈட்டிவருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியால், ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

(படம்: Maxim Shemetov—Reuters)

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை இவ்வாண்டு ஏற்று நடத்தும் ரஷ்யா, அதன்மூலம் கணிசமான பொருளியல் இலாபத்தை ஈட்டிவருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகக் கிண்ணப் போட்டியால், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பில்லியன் கணக்கான டாலர் அதிகரிக்கக்கூடும்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு அதனைத் தெரிவித்தது.

ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 2.4 பில்லியன் டாலரிலிருந்து 3.4 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கக்கூடும்.

கடந்த ஐந்தாண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியால், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 14 பில்லியன் டாலர் வரை கூடியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்