Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Samsung Galaxy S10 விரல் ரேகைப் பதிவுக் கோளாற்றைச் சரிசெய்ய புதிய மென்பொருள்

Samsungஇன் Galaxy S10 கைத்தொலைபேசிகளில் விரல் ரேகைப் பதிவில் ஏற்பட்ட கோளாற்றைச் சரிசெய்யும் மென்பொருளை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
Samsung Galaxy S10 விரல் ரேகைப் பதிவுக் கோளாற்றைச் சரிசெய்ய புதிய மென்பொருள்

படம்: REUTERS

Samsungஇன் Galaxy S10 கைத்தொலைபேசிகளில் விரல் ரேகைப் பதிவில் ஏற்பட்ட கோளாற்றைச் சரிசெய்யும் மென்பொருளை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாரத்தின் முற்பாதியில் அந்தக் கோளாற்றைப் பற்றி பிரிட்டிஷ் பயனீட்டாளர் ஒருவர் The Sun செய்தித்தாளிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

தன்னுடைய Galaxy S10 கைத்தொலைபேசியில் இருந்த கோளாற்றால் மற்றவர்களுடைய விரல் ரேகையைக் கொண்டும் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த முடிவதாக அவர் கூறியிருந்தார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்