Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெண்கள் வாகனம் ஓட்டினால் நாட்டின் பொருளியல் மேம்படும்: சவுதி அரேபியா

பெண்கள் வாகனம் ஓட்டினால் நாட்டின் பொருளியல் மேம்படும்: சவுதி அரேபியா

வாசிப்புநேரம் -
பெண்கள் வாகனம் ஓட்டினால் நாட்டின் பொருளியல் மேம்படும்: சவுதி அரேபியா

படம்: AP/Nariman El-Mofty

உலகில் அத்தகைய தடை நடப்பிலிருந்த ஒரே நாடு சவுதி அரேபியா.

பட்டத்து இளவரசர் முகம்மட் பின் சல்மானின் சீர்திருத்த முயற்சிகளின் ஓர் அங்கமாகத் தற்போது அந்தத் தடை அகற்றப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளியலை மேம்படுத்த அது வகைசெய்யும் என்று கருதப்படுகிறது.

சவுதி அரேபியப் பெண்கள் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் செல்ல ஓட்டுநர்கள், ஆண்-உறவினர்கள் போன்றோரையோ, வாடகை வண்டிச் சேவைகளையோ சார்ந்திருந்த நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், கார் விற்பனையும், காப்பீடும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்