Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

New York Times, CNN, Reddit உள்ளிட்ட உலகளாவிய இணையத்தளங்களின் சேவையில் தடை

New York Times, CNN, Reddit உள்ளிட்ட உலகளாவிய இணையத்தளங்கள் சிலவற்றின் சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

New York Times, CNN, Reddit உள்ளிட்ட உலகளாவிய இணையத்தளங்கள் சிலவற்றின் சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

Amazon,The Guardian, Bloomberg ஆகிய இணையத்தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

The Guardian செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தோடு அதன் செயலியும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனின் அரசாங்க இணையத்தளச் சேவையும் தடைபட்டுள்ளது.

சேவைத் தடை குறித்து, சிங்கப்பூர் நேரப்படி, மாலை 6 மணியளவில் தெரியவந்தது.

சேவைத் தடை ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

- CNA/Agencies/nh 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்