Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தீவிரவாதப் பிரச்சாரத்தைக் கையாள கைகொடுக்கும் மென்பொருள்

இணையத்தில் வலம் வரும் தீவிரவாதப் பிரச்சாரத்தைக் கையாள எடுக்கப்படும் நடவடிக்கைகள் நல்ல பயனை அளித்து வருகின்றன. 

வாசிப்புநேரம் -
தீவிரவாதப் பிரச்சாரத்தைக் கையாள கைகொடுக்கும் மென்பொருள்

படம்: AFP/INDRANIL MUKHERJEE

சான் ஃபிரான்ஸிஸ்கோ: இணையத்தில் வலம் வரும் தீவிரவாதப் பிரச்சாரத்தைக் கையாள எடுக்கப்படும் நடவடிக்கைகள் நல்ல பயனை அளித்து வருகின்றன. அதற்குப் புதிய கண்டறியும் கருவிகள் கைகொடுப்பதாக Facebook தெரிவித்தது.

அதன் மூலம் தீவிரவாதப் பிரசாரப் பதிவுகளை எளிதாகக் கண்டறிந்து அவற்றை அகற்ற முடியும்.

1.9 மில்லியன் தீவிரவாதப் பிரசாரம் தொடர்பிலான பதிவுகளை இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் Facebook நீக்கியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்