Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

PlayStation 5 அடுத்த ஆண்டு இறுதியில்

Sony நிறுவனம், PlayStation 5 விளையாட்டுச் சாதனத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
PlayStation 5 அடுத்த ஆண்டு இறுதியில்

படம்: AFP/CHARLY TRIBALLEAU

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Sony நிறுவனம், PlayStation 5 விளையாட்டுச் சாதனத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

PlayStation 5-இன் விளையாட்டுக் கருவி மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். விளையாட்டின்போது, துல்லியமான அதிர்வுகளை விளையாட்டாளர் கருவியில் உணரலாம்.

விளையாட்டுகளின் வரைகலை புதிய தொழில்நுட்பத்துடன் உயிரோட்டம் பெற்றிருக்கும். ஒளி அம்சங்கள் மேம்பட்டிருக்கும்.

விளையாட்டாளர்கள் PlayStation 5 விளையாட்டில் மூழ்கி இருக்கும் அனுபவத்தைப் பெறுவர் என்று Sony Interactive Entertainment நிறுவனத்தின் தலைவர் ஜிம் ராயன் தெரிவித்தார்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்