Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பாவை நாடிச் செல்லும் தென்கொரிய அழகுப் பொருட்கள்

தென்கொரிய அழகு ஒப்பனைப் பொருட்கள் உள்ளூரிலும் ஆசியாவிலும் பிரபலம். தற்போது ஐரோப்பியச் சந்தையிலும் கால்பதிக்க முயல்கிறது தென்கொரியா.

வாசிப்புநேரம் -
ஐரோப்பாவை நாடிச் செல்லும் தென்கொரிய அழகுப் பொருட்கள்

படம்: AFP/ERIC PIERMONT

பாரிஸ்: தென்கொரிய அழகு ஒப்பனைப் பொருட்கள் உள்ளூரிலும் ஆசியாவிலும் பிரபலம். தற்போது ஐரோப்பியச் சந்தையிலும் கால்பதிக்க முயல்கிறது தென்கொரியா.

பிரான்ஸைத் தளமாகக் கொண்டு ஐரோப்பிய வாடிக்கையாளர்களைச் சுண்டியிழுக்க விழைக்கிறது Amore Pacific அழகு ஒப்பனைப் பொருள் நிறுவனம். அதன் உயர்தரப் பொருளான Sulwhasoo அங்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புத்தாக்கத்திற்குப் பெயர் பெற்றது கொரியச் சந்தை. பெரும்பாலான பொருட்கள் பச்சைத் தேநீர், ஜின்செங் வேர், நத்தையின் சீதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அழகு ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்