Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புறப்படுவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட விண்வெளிப் பயணம்

அமெரிக்காவில் SpaceX Falcon உந்துகணை புறப்படுவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்னர் வானிலை காரணமாக அந்த விண்வெளிப் பயணம் கைவிடப்பட்டது.

வாசிப்புநேரம் -
புறப்படுவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட விண்வெளிப் பயணம்

(படம்: Reuters)

அமெரிக்காவில் SpaceX Falcon உந்துகணை புறப்படுவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்னர் வானிலை காரணமாக அந்த விண்வெளிப் பயணம் கைவிடப்பட்டது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் இருவர் பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. மீண்டும் உந்துகணையைப் பாய்ச்சும் வாய்ப்பு சனிக்கிழமை வரும்.

அந்த வரலாற்று நிகழ்வைக் காண அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் சென்றிருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்