Images
  • hk (1)
    (படம்: : REUTERS/Tyrone Siu)

COVID-19 கிருமிப்பரவல் - ஆக அண்மை விவரங்கள்

கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

நோய்த்தொற்று பற்றிய சில விவரங்கள்...


சீனாவில்

மாண்டோர் - 1,380

பாதிக்கப்பட்டோர் - 63,851


சிங்கப்பூரில்

பாதிக்கப்பட்டோர் - 58

பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் - 793

கிருமித்தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியான நபர்கள் - 711

கிருமித்தொற்று சோதனை முடிவுகளுக்குக் காத்திருப்போர் - 82

குணமடைந்தோர் - 15


எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)

(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் / வெளிநகரங்களில்

Diamond Princess சொகுசுக் கப்பல் - 219
ஹாங்காங் - 51
தாய்லந்து - 33
ஜப்பான் - 32
தென் கொரியா - 28
மலேசியா - 19
தைவான் -18
ஜெர்மனி - 16
ஆஸ்திரேலியா - 15
வியட்நாம் - 15
அமெரிக்கா - 15
பிரான்ஸ் - 11
மக்காவ் - 10
பிரிட்டன் - 9
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் -8
கனடா - 7
பிலிப்பீன்ஸ் - 3
இந்தியா - 3
இத்தாலி - 3
ரஷ்யா-2
ஸ்பெயின் - 2
நேப்பாளம் -1
கம்போடியா -1
இலங்கை - 1
ஃபின்லந்து - 1
சுவீடன்- 1
பெல்ஜியம் - 1


மொத்த எண்ணிக்கை: 64,434


மாண்டோர்

ஹாங்காங் - 1
பிலிப்பீன்ஸ் -1

ஜப்பான் - 1

Top